event detail
தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான். 3:16)
"For God so loved the world that he gave his one and only Son, that whoever believes in him shall not perish but have EVERLASTING LIFE." (John. 3:16)
ஆராதனை நேரங்கள் | WORSHIP TIMINGS |
---|---|
ஞாயிறு சபை அராதனை
காலை: 08.00 to 10.30 மணி |
Sunday Worship: 08.00 to 10.30am |
சிறுவர் பள்ளி : 10.45 to 11.30 மணி |
Sunday School: 10.45 to 11.30am |
உபவாச ஜெபக் கூட்டங்கள்: எல்லா மாதமும் முதலாவது வாரம் |
Fasting Prayer: Every Month First Week |
திருவிருந்து ஆராதனை: எல்லா மாதமும் முதலாவது ஞாயிறு |
Holy Communion: Every Month First Sunday |
24 மணி நேரமும் ஜெப வீரர்களின் ஜெப உதவிக்கு தொடர்பு கொள்ளவும
கர்த்தருடைய வார்த்தைகளை கேட்க மற்றும் பரிசுத்தவான்களுடன் இணைந்து சபை கூடி ஆராதிக்க, நாங்கள் உங்களை வரவேற்க்கிறோம், வாருங்கள், வந்து தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.